Indian citizens residing in Tamil Nadu who are regular or associate milk pouring members of the Milk Producers Co-operative Societies and who maintain at least one milch animal and produce milk must register using the One Time Registration facility to apply for a loan under the Mini Dairy Scheme. Click One Time Registration button to proceed.
தமிழ்நாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்களில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் வழக்கமான அல்லது இணை பால் வழங்கும் உறுப்பினர்களாகவும், குறைந்தது ஒரு கறவை மாட்டை பராமரித்து பால் உற்பத்தி செய்து வருவோரும், மினி பால் பண்ணை திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பிக்க ஒரு முறை பதிவு செய்ய வேண்டும். தொடர ஒரு முறை பதிவு என்பதைச் சொடுக்கவும்.
If already registered, use email ID/mobile number/beneficiary ID as the username and password to log in.
இத்தளத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்தால், மின்னஞ்சல் முகவரி/கைபேசி எண்/ பயனாளி அடையாள எண்ணை பயனர் பெயராக மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.